![]() |
|
இந்தியன் கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் திருமணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: இந்தியன் கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் திருமணம் (/showthread.php?tid=7441) |
இந்தியன் கிரிக்கட் வீ - Mathan - 02-22-2004 இந்தியன் கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண், ஜி.கே.சைலஜா திருமணம் படங்கள் சுட்டது: குமுதம் <img src='http://www.kumudam.com/phototoday/img/1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/phototoday/img/5.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/phototoday/img/8.jpg' border='0' alt='user posted image'> - kuruvikal - 02-22-2004 BBC இப்படி ஒருத்தரை மட்டும் போடக் கூடாது எல்லா கிரிக்கெட் வீரர்களும் திருமணம் செய்யும் போதும் தேடி எடுத்து கொண்டு வந்து போடுங்கோ...அது மட்டுமில்லாம பலருக்கு இவர் லக்ஷ்மன் கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் தெரியாதே...அதையும் போட்டிருந்தால் நல்லம்...இது என்னவோ....துணிக்கடைக்கு விளம்பரம் போட்டது போலக் கிடக்கு....! ஏதோ கிரிக்கெட்டின் பெயரால் விளம்பரம் தேடும் வியாபாரிகள் ஆகாவிட்டால் சரி....கிரிக்கெட் சூதாட்டம் போல....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-22-2004 kuruvikal Wrote:BBC இப்படி ஒருத்தரை மட்டும் போடக் கூடாது எல்லா கிரிக்கெட் வீரர்களும் திருமணம் செய்யும் போதும் தேடி எடுத்து கொண்டு வந்து போடுங்கோ...அது மட்டுமில்லாம பலருக்கு இவர் லக்ஷ்மன் கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் தெரியாதே...அதையும் போட்டிருந்தால் நல்லம்...இது என்னவோ....துணிக்கடைக்கு விளம்பரம் போட்டது போலக் கிடக்கு....! குருவி, எனக்கு இவர்ல தனிப்பட்ட அபிமானம் ஒண்ணும் கிடையாது. இன்னைக்கு இன்னைக்கு இண்டர்நெட் பாக்கிற சமயம் கண்ணுல பட்டுச்சு. பிரபலங்க என்ன பண்ணினாலும் அத பாக்குறதுல நமக்கு ஒரு ஆசை தானே. அதுனால இதுல போட்டேன். அவரோட சாதனை விசயம் தமிழ்ல இருந்துச்சுன்னா போடுரேன். வேற யாராவது கண்ணுல பட்டா இங்க போடுங்க. kuruvikal Wrote:ஏதோ கிரிக்கெட்டின் பெயரால் விளம்பரம் தேடும் வியாபாரிகள் ஆகாவிட்டால் சரி....கிரிக்கெட் சூதாட்டம் போல....! யாரை சொல்றீங்களுன்னு தெரியல்லை. என்னை சொல்றீங்களுன்னா விளம்பரம் தேடி நா என்ன எலைக்ஷன் கேக்க போறனா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-23-2004 <img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/02/23_shewag.jpg' border='0' alt='user posted image'> இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவக், டெல்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்த்தி சிங்கை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். ஷேவக்-ஆர்த்தி நிச்சயதார்த்த விழா டெல்லியில் நடைபெற்றது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று திரும்பிய பின்னர் ஏப்ரல் 22-ந் தேதி இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. ஆர்த்தி சிங்குடன் ஷேவக். சுட்டது வெப் உலகம் - Paranee - 02-23-2004 :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|