02-23-2004, 01:21 PM
தவறை ஏத்துகிறது உங்களுக்கு பக்குவமா இருக்கலாம்...எங்களைப் பொறுத்தவரை தவறைத் திருத்துவதில் தான் பக்குவம் இருக்கென்று நினைக்கிறம்....!
நாங்கள் உங்கள் போல் கொழும்புத்தமிழ் காட்ட இங்கு வரவில்லை...களத்தில் கருத்தாடுகின்றோம்...தேவை என்றால் தெளிவாக எமது தேவைக்கேற்ப எமது எழுத்துப் பாணியை மாற்றுவோம்...ஆனால் உந்த பழைய 'ஸ்ரையில்' டமிழ் பந்தா எல்லாம் கிடையாது....!
அது போக உங்களுக்கு தெரியிற நம்ம தவறுகளை கொஞ்சம் சொல்லுறீங்களா...அது தவறா இல்லையா என்னு நாம புரிஞ்சுக்க....கொஞ்ச ஒதவியா இருக்கும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>