02-23-2004, 12:43 PM
உங்கட தமிழில எழுதினத்துக்குக் காரணம் இருக்கு...நீங்கள் எழுதின போது உங்களால் உணர முடியாததை மற்றவர்கள் எழுதும் போது உங்களால் உணர முடிந்திருக்கிறது....எமது முயற்சியில் அது ஒரு வெற்றியே.....!
உணர்ந்த பின்பும் மாற்றத் தவறுவது கவலைக்குரியது.....அப்படியான ஒருவர் மற்றவருக்கு உபதேசிக்க முடியாது....அதுவே எமது நிலைப்பாடு....!
நாம் சொல்லமாட்டோம் சொன்னாச் செய்வோம்....! செய்வதாகச் சொல்லி ஏமாற்ற
மாட்டோம்...அப்படியே சொல்லிச் சொல்லி எமது தவறை கூட்டிக் கொண்டும் இருக்க மாட்டோம்.......ஒழுங்கை விதிகளை எம்மால் இயன்றவை காப்போம்....இது எமது தனிப்பட்ட சொத்தல்ல...ஒரு சமூகத்தின் சொத்து....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>