02-23-2004, 11:24 AM
Eelavan Wrote:BBC Wrote:Eelavan Wrote:புதுஸ் ஏதாவது கொறிக்ஸ் கிடைக்கும் என வந்திருப்பாங்க இங்கு நம்ம பைற்றை பார்த்து ரன் பன்ணியிருப்பாங்க
நம்ம டமிலுக்கு மாறீட்டிங்களா? கேட்டா நமக்காக தான்னு சொல்லுவீங்க எதுக்கு வம்பு.
அப்படியில்லை தோஸ்த்
முதல்ல நம்மடை டமில்லை அன்டஸ்ரான்ட் பண்ண கஸ்டமாயிருக்கு என்று சொன்னீர் அப்புறம் நம்மடை டமில்லை வெளுத்துக்கட்டுறீர்
என்னவோ ஒரே கொன்பியூஸாக இருக்கு
அது தான் சும்ம தமாஸுக்கு
எனக்கு ரொம்ப பழந்தமிழ்ல எழுதினா தான் புரிய கொஞ்சம் கஷ்டம். மத்தப்படி தமிழ் நல்லா புரியும். உங்க மாதி எழுத எனக்கு முடியாதுன்னு சொல்லை. ஆனா அதுக்கு எனக்கு ரொம்ப நேரம் எடுக்கும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது முடிஞ்சவரைக்கும் சரியா எழுதுரேன்.
இன்னொரு விசயம் ஈழவன். சுத்த தமிழ் பத்தி பேசுற நீங்களும் மத்தவங்களும் முதல்ல அதை சரியா கடைப்பிடிக்கணும். கலக்காம எழுதனும். அங்க இங்க கலந்து எழுதிட்டு ஏன்னு கேட்டா உங்களுக்காக தான் எழுதினேன், தமாசுக்கு எழுதினேன்னு அப்பிடின்னு நழுவ கூடாது. தவறை ஏத்துக்கணும்.
எந்த விசயத்தையும் சொல்றவங்க அதை அவங்க சரியா கடைப்பிடிக்கணும். நான் அப்பிடிதான் செய்யிறேன். எப்பவாது தப்பு பண்ணி யாரும் சுட்டிக்காட்டினா நா உடனேயே ஏத்துக்கிறேன். அதையே நீங்களும் அப்பிடியே பண்ணுவீங்களுன்னு எதிர்பாக்கிறேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

