02-23-2004, 05:04 AM
ஆணின் வெற்றி
தாலிக் கொடியெனில்
பெண்ணின் வெற்றி
தொப்புள் கொடி
அரைக்கும் தலைகள்
இருக்கும் வரைக்கும்
அரைக்கும் கரங்கள் இருக்கும்
அரைத்த மிளகாய் உறைக்கும்
தாலிக் கொடியெனில்
பெண்ணின் வெற்றி
தொப்புள் கொடி
அரைக்கும் தலைகள்
இருக்கும் வரைக்கும்
அரைக்கும் கரங்கள் இருக்கும்
அரைத்த மிளகாய் உறைக்கும்
\" \"

