02-23-2004, 03:54 AM
BBC Wrote:Eelavan Wrote:புதுஸ் ஏதாவது கொறிக்ஸ் கிடைக்கும் என வந்திருப்பாங்க இங்கு நம்ம பைற்றை பார்த்து ரன் பன்ணியிருப்பாங்க
நம்ம டமிலுக்கு மாறீட்டிங்களா? கேட்டா நமக்காக தான்னு சொல்லுவீங்க எதுக்கு வம்பு.
அப்படியில்லை தோஸ்த்
முதல்ல நம்மடை டமில்லை அன்டஸ்ரான்ட் பண்ண கஸ்டமாயிருக்கு என்று சொன்னீர் அப்புறம் நம்மடை டமில்லை வெளுத்துக்கட்டுறீர்
என்னவோ ஒரே கொன்பியூஸாக இருக்கு
அது தான் சும்ம தமாஸுக்கு
\" \"

