06-27-2003, 04:17 AM
<img src='http://www.oslovoice.com/_derived/index.htm_txt_2706vdp1.gif' border='0' alt='user posted image'>
தமிழர்களுக்கு எதிராகத் தடைகள் போடுவதென்றால் சிறிலங்காவின் சிங்களபேரினவாத அரசுக்கு 6 மணித்தியாலம் அதிகம்...ஆனால் சமாதானம் கொண்டு வரத்தான் 60 வருடங்கள் தேவை.....!
கொழும்பில் கடந்த காலங்களில் எத்தனை சிங்கள பத்திரிகையாளர்கள் அரசியல் வாதிகள் கொல்லப்பட்டனர் அப்போதெல்லாம் வராத சோதனைகளும் பாஸ் நடை முறைகளும் இப்போது மட்டும் ஏன் முளைக்கின்றன......! சிறிலங்காவைத்தவிர எந்த நாட்டிலாவது தமது நாட்டு பிரஜைகளில் ஒரு பிரிவினரின் அடையாளத்தை நிரூபிக்க பல அடையாளப்பத்திரங்கள் பேணப்படுகின்றதா அதுவும் ஓர் நாட்டில் வாழும் ஓர் இனத்திடம் மட்டும் ஏன் அப்படி கோரப்படுகின்றன...ஏன் சிங்களவர்கள் குற்றம் புரிந்து விட்டு தமிழர்கள் மீது பழிபோட்ட வரலாறுகள் நடை பெற்ற போதெல்லாம் சிங்களவர்கள் மீது பாஸ் நடை முறை வந்ததா.....?! உலகில் எந்த நாட்டிலாவது சிறிலங்காவை தவிர ஜனநாயக அரசியல் நடத்தும் கட்சியினருக்கு பயங்கர போரியல் ஆயுதங்கள் வழங்கப்படுகிறதா.....ஏன் அவர்கள் குற்றங்களின் பின்னணியில் இருக்கக் கூடாது....உதாரணமாக முன்னாள் சிங்கள அரசியல் தலைவர்களான லலித் மற்றும் அஷ்ரப் மற்றும் பலரினதும் கொலைகளுக்கு யார் சூத்திரதாரிகள் என்பது கண்டு பிடிக்கப்பட்டனவா அதற்காக வீதிதடைகளூம் பாஸ் நடமுறைகளும் சிங்களவர்கள் மீது திணிக்கப்பட்டனவா....?!
சமீபத்திய சம்பவத்தை பார்த்தால் நடந்திருப்பது உள் வீட்டு விளையாட்டு போல்த்தான் தெரிகிறது விசாரணகளூம் தீர்ப்புகளும் வரமுன்னமே கடந்த 10 வருடங்களாக நடப்பது போல நடந்த சம்பவத்திற்கான பழி பாவங்கள் எல்லாம் அப்பாவி தமிழ் மக்கள் மீது கட்டி பணம் பறிக்கும் அச்சுறுத்தும் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.இதன் பின்னால் பலத்த அரசியல் உள்ளது என்பது மட்டும் உண்மை!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>