02-22-2004, 08:35 PM
BBC... அதென்ன ஆண்கள் இருக்கும் சமூக நிலை..... அதை கொஞ்சம் தெளிவாச் சொன்னியள் எண்டா பெண்கள் அதை அடைவது (நீங்கள் சொல்வது போல ) சுலபமாகுமே....பிறகேன் இட ஒதுக்கீடு எண்டு புலம்பவேணும்....! ஆண்களால்...பெண்களும் அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள்....அவர்களா உணர்ந்து தமது திறமைகளூடு ஆண்களுக்கு போட்டியாக வளர்ந்து தம் திறமைகளைக் காட்ட முன்வரவில்லையே...இட ஒதுக்கீடு என்று அரசியல் திறமையற்ற பெண்களை... பெண் என்பதற்காக அரசியலுக்குள் இழுப்பது தவறான அரசியல் எதிர்காலத்தையே உருவாக்கும்....அப்படி என்றால் சிங்களவரின் தரப்படுத்தல் கல்விக் கொள்கையும் நியாயமானதாகத்தானே இருக்கும்.....!
திறமையானவர்களுக்கே என்று இடம் கொடாமல் பிரதேசவாரியாக எல்லோருக்கும் உயர்கல்வி கொடுக்கும் முயற்சி.....பெண் என்பதற்காக திறமை அற்றவருக்கும் அரசியல் சந்தர்ப்பம் வழங்கல்.....!வேற்றுமை ஒன்றும் அதிகமில்லையே.....???!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>