02-22-2004, 02:53 AM
ஐயா கணக்காயனார்
நீங்கள் தீராநதியில் இராசேந்திரசோழனின் "தமிழ் அடையாளம் அழிப்பும் மீட்பும்" எனும் கட்டுரையில் இருந்து பல மேற்கோள்களை காட்டி எனக்கு எழுதியிருந்த பதிலில் உங்களுக்கு மட்டுமல்ல இராசேந்திரசோழனுக்கும் தமிழ் மொழி பற்றி கற்பனாவாத பெருமிதத்தின் அதிக விழுக்காடுகளைக் கணக்கூடியதாக இருக்கிறது.
மகாகவி 'தமிழ்' பற்றி எழுதுகின்ற போது '' யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...'' என்றவன் 'பாரத தேசம்' என்னும் கவிதையில் ''சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து.............'' என்பதுடன் விட்டுவிடாது '' சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு.......'' என்று உரக்க பாடியது ஏன்?????????????
மொழி என்பது எடுத்தும் கொடுத்தும் வளர்ந்ததே ஒழிய 'மூவாயிரம் ஆண்டு காலத் தொன்மைமிக்க வரலாற்றைக் கொண்ட ...........' என்பதெல்லாம் சுத்த அபத்தம்.
நாம் இன்று எழுதும் தமிழில் முற்றுப்புள்ளிக்கு வரலாறு முன்னூறு வருடத்திற்கு குறைவானதே.
ஏடறியா காலத்து வரலாறுகளை உலகில் உள்ள எல்லா மதங்களும் தமக்கென ஒரு செவிவழி வந்த கதைகள் மூலம் வியாக்கியானம் செய்ய முனைவது போல் தமிழ் மொழிக்கும் பல உண்டு. இந்த கற்பனைக் கதைகளுக்கு பழமை இருக்கலாம்... சமூகநீதி இல்லை....
ஆக,
தமிழனாக வாழவேண்டும் என்ற செருக்கை விட நாம்
மனிதனாக வாழவேண்டும் என்ற மிடுக்கே முதன்மையானது.....!!!!!!!!!!!!!!!!!!!!

<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell