02-21-2004, 02:59 PM
Kanakkayanaar Wrote:[quote=Kanakkayanaar]
[quote=Kanakkayanaar]
கடுரையே சொல்கிறது:
Quote:ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால், அதைவிடக் கூடுதலாகவே அவளால் செய்ய முடியும். புத்தி சக்தியிலும், திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழந்தவள் அல்ல.பின்னர் இப்படியும்:
Quote: ஆணுக்கு சமமாக சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு உரிமையாகும். அதற்காக முயற்சி செய்வதும் சரியே[size=18]பெண்களுக்கு ஆணுக்கு நிகரான திறமையிருக்கென அம்மாச்சி எண்ணினால்;திறமை, தகமை அடிப்படையிலல்லவோ பணியில் சேர்க்க முன்மொழியவேண்டும
் அதை விடுத்து ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள். ஆண்களுக்கு ஆண்கள் என்ற காரணத்துக்காக பதவியும் பணிகளும் வருவதில்லையே அவரவர் திறமைக்கும் தகமைக்கும் தானே அவை வரும்.
இங்க சிலர் கோயில் ஆக்களப் போல தலையாட்டுகிறதால் தான் இது போன்று பெண்ணியக்காரரும் எழுதி வடிக்கிறர்கள். :mrgreen:
பெண்களுக்கு ஆணுக்கு நிகரான திறமையிருக்கென அம்மாச்சி எண்ணினால் ????????
அப்பிடின்னா இல்லைன்னு சொல்றீங்களா? அப்பிடி நினைக்காதீங்க. நிச்சயமா அவங்களுக்கு திறமை இருக்கு.
அவங்களுக்கு சரியான வாய்ப்பு வசதி குடுக்கலை. அதனால தான் இட ஒதுக்கீடு கேக்கிறாங்க.
அவங்களை ஆணுக்கு சமனா எல்லாத்துலையும் கொண்டு வரும் வரைக்கும் இட ஒதுக்கீடு வேணும் பொஸ்.
அவங்க நிலைமையில இருந்தும் கொஞ்சம் நினைச்சு பாருங்க. எப்பவும் ஒரு பக்கமா யோசிக்காதீங்க. மத்த பக்க நியாயத்தையும் பாருங்க.

