02-21-2004, 02:14 PM
[quote=vasisutha][quote]
[size=24]தனித்து வாழும் இளம் ஆண்கள்
இக்கருத்துத் தொடர்பில் எமது வாதங்கள் முன்னர் வைக்கப்பட்டுள்ளது...வாசிக்காது கருத்தெழுதுபவர்கள் சென்று வாசித்துவிட்டு வந்து எழுதுங்கள்....!
படித்த பெண் ஆண் என்று எழுவும் வேறுபடுத்தத் தக்க அளவில் இன்று உலகில் இல்லை....கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட நிலையில் BBC போன்றோரின் கருத்துக்கள் பழைய கண்ணோட்டத்தில் பிறந்த பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடுகள்....! இன்று சாதாரணமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அடிப்படைக் கல்வி அறிவின்றி உலகில் வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்று...அப்படி இருக்க BBC போன்றோரின் சிந்தனைகள் இன்னும் 18ம் நூற்றாண்டில் இருப்பது வேதனை அளிக்கிறது....இது தற்கால வாழ்க்கை சூழலை புரிந்து கொள்ளாததின் விளைவுகளில் ஒன்று...இப்படியான ஆண்கள் தான் வெளிப்படையாக வேசம் போட்டுக் கொண்டு தம்மைவிடப் படித்த பெண் கூடாது என்று சிந்திக்கும் பிற்போக்கு சிந்தனையாளர்கள்....! இவர்களிடத்தே தான் தகுந்த விழிப்புணர்வும் அவதானமும் தேவை.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
நல்லாய்த்தான் எழுதுறீங்கள். பின்ன ஏன் எல்லாரும் உங்களை திட்டுகினம்? :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]
ஓ வசி அப்பிடியா சொல்லியிருக்காரு?
தனித்து வாழும் இளம் ஆண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்
அது சரிதான்
[size=24]தனித்து வாழும் இளம் ஆண்கள்
இக்கருத்துத் தொடர்பில் எமது வாதங்கள் முன்னர் வைக்கப்பட்டுள்ளது...வாசிக்காது கருத்தெழுதுபவர்கள் சென்று வாசித்துவிட்டு வந்து எழுதுங்கள்....!
படித்த பெண் ஆண் என்று எழுவும் வேறுபடுத்தத் தக்க அளவில் இன்று உலகில் இல்லை....கல்வி என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட நிலையில் BBC போன்றோரின் கருத்துக்கள் பழைய கண்ணோட்டத்தில் பிறந்த பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடுகள்....! இன்று சாதாரணமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அடிப்படைக் கல்வி அறிவின்றி உலகில் வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்று...அப்படி இருக்க BBC போன்றோரின் சிந்தனைகள் இன்னும் 18ம் நூற்றாண்டில் இருப்பது வேதனை அளிக்கிறது....இது தற்கால வாழ்க்கை சூழலை புரிந்து கொள்ளாததின் விளைவுகளில் ஒன்று...இப்படியான ஆண்கள் தான் வெளிப்படையாக வேசம் போட்டுக் கொண்டு தம்மைவிடப் படித்த பெண் கூடாது என்று சிந்திக்கும் பிற்போக்கு சிந்தனையாளர்கள்....! இவர்களிடத்தே தான் தகுந்த விழிப்புணர்வும் அவதானமும் தேவை.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:நல்லாய்த்தான் எழுதுறீங்கள். பின்ன ஏன் எல்லாரும் உங்களை திட்டுகினம்? :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote]ஓ வசி அப்பிடியா சொல்லியிருக்காரு?