02-21-2004, 12:24 PM
kuruvikal Wrote:பிரச்சாரங்கள் ஒட்டும் பழைய... செல்லடி விழுந்த யாழ்ப்பாணத்துச் சுவருகளா....???! சாதியும் இயக்கங்களும் என்று பிரிந்து நின்று அழித்தது போதாதா.....எங்களைத்தான் நடுத்தெருவில் விட்டீர்கள்..அடுத்த சந்ததியையுமா....????! யாரென்றாலும் சிந்தியுங்கள்...சிறப்பாய்ச் செயலாற்றுங்கள்...!குருவிகாள்.. சீரான சுவரிலை அழகழகா ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை வர்ணிச்சு எழுதினாப் பிடிக்கேல்லை உங்களுக்கு.. செல்லடிபட்டு ஓட்டை விழுந்த பாதி கிழிஞ்ச சுவரெட்டியளை கொண்டுவந்து ஒட்டினியள்.. இவ்வளவுகாலமும் அதை பாத்துக்கொண்டிருந்திட்டு..
இப்ப ஓட்டை.. கிழிஞ்சது எண்டு முறையிட்டால் தகுமோ.. நீங்கள் ஒட்டியதுதான்.. பார்க்கத்தான் வேணும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

