02-21-2004, 03:45 AM
daklas Wrote:எம்மைமைப்பொறுத்தவரையில் இந்த இணையத்தில் சுதந்திரமாக கருத்து எழுதமுடியாது எனவே புது உறவுகளே வேறு ஏதாவது சுதந்திரமான இணையம் இருந்தால் தெரிவிக்கவும் பக்கச்சார்பு அற்ற இணையமாக இருக்கவேண்டும் இதில் இருந்தே தெரிகிறது இணையத்தள உரிமையாளர் எப்படியானவர் என்று
எதற்காக இணையம் நடத்துகிறீர்கள்????????????????????
கருத்து சுதந்திரம் இல்லையா??????
உடன் பதில் தரவும் இணையத்தலைவரே..................
நல்லது நண்பா இது யாழ் இணையம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் தான் எழுத வேண்டும் எமக்கு சரிவராது நான்கு பேரை தாக்கி எழுதினால் தானே எமக்கு சாப்பாடே செரிக்கும்
வாரும் புதுக்களம் ஆரம்பிப்போம் நானும் வருகிறேன்
கருத்துக்களத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்
பொதுநலவாய கருத்துக்களம் என்று வைப்போமா வேண்டாம் பின்னர் வருபவன் நலத்துக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டி வரும்
அணிசேரா உறுப்பினர் களம் என்று வைப்போம் வருபவர்கள் கேட்பார்கள் தான் எதில் அணிசேரா உறுப்பினர் என்று நாம் தான் எவருடனும் சேர்வது இல்லையே அதனால் சொல்வது இலகு
\" \"

