02-21-2004, 03:30 AM
வசி கேள்வி கேட்க ஓரிரு வரி போதும் பதில் சொல்லத்தான் நிறைய எழுத வேண்டும்
நண்பர் B.B.C முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
முஸ்லிம் மக்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பது எனது வாதம் அல்ல
அதேபோன்று நான் ஒரு இனவாதியும் அல்ல
எனது ஆதங்கமெல்லாம் ஒரு பிரதேசவாரியான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தான் தோன்றித்தனமான கோரிக்கைகளாலும் எழுந்தமாறான கூற்றுக்களாலும் நியாயமாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போய்விடும் அதேவேளை தமிழர் போராட்டமும் திசை திருப்பப்படும் இதனை தடுப்பதற்கு பேசித்தீர்ப்பது ஒன்றுதான் வழி
முஸ்லிம் மக்களின் அதிகாரபூர்வமான தலைவர்களாக இன்று செயற்படுவது பள்ளிவாசல் சங்கத்தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பள்ளிவாசல் சங்கங்களின் தலைவர்கள் புலிகளுடன் பேசட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கட்டும் கேட்பது நியாயமாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுப்போம்
அதனை விடுத்து முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகு சப்பைக்கட்டு கட்டுவதை விடுங்கள் B.B.C வருகிற தேர்தலின் பின்னர் பாருங்கள் மு.கா.வின் குரல் எப்படி மாறும் என்று

\" \"