02-21-2004, 12:42 AM
இது புலம் பெயர் நாடொன்றில் இருந்து ஒருதாயகப்பற்றாளரினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட ஒரு தகவல் அதனை இங்கே உங்கள் பார்வைக்கு……………….
தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமைச்செயலகம்
தமிழீழம்
20-02-2004
கனம்:
மேன்மைதங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவருக்கு இத்தால் தெரியப்படுத்துவது என்னவெனில் தமிழ்பேசும் மக்களாகிய எமது தமிழீழ விடுதலைப்போராட்டம் உங்களின் தலைமையில் எங்களின் ஒத்துழைப்பில் பல ஆண்டுகளாக போராடி பல போராளிகளை இழந்து வீறு நடைபோடும் இத்தறுவாயில் எதிரியானவன் தனது அழிவுவேலைகளை எம்மக்கள் மீது திணித்து வந்தான் எம் தமிழ் இளைஞர்களை யுவதிகளை தனது பணபலத்தினால் தனது உளவுவேலைகளுக்கு பயன்படுத்தினான்.எம் இனத்தை எம் இனத்தினாலேயே அழிக்க முயற்சித்தான்.இப்படியான சுழ்நிலையிலேயே எம் தமிழ் உறவுகள் சொல்லோனாத்துன்பத்தை அனுபவிக்கநேர்ந்தது இதனால் பல உறவுகள் சில ஆதரவாளர்கள் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து பலநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரநேர்ந்தது.புலம்பெயர்நாட்டிலும் எம் உறவுகள் தம்தாயக புமியை மறக்கவில்லை.பல உதவிகளை இங்கிருந்தவாறே செய்து வந்தார்கள். அப்படியான காலகட்டத்திலும் எம் இனத்துக்குள்ளேயே இரண்டரக்கலந்துவிட்ட தமிழ் உளவாளியானவன் எமது விடுதலைப்போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கில் தொடர்ந்து செயற்பட்டுவருவதும் தாங்கள் அறிந்ததே! அதனை சர்வதேச அரங்கிலும் அரங்கேற்றிவருகின்றான். இந்த உளவாளியானவன் ஊடகங்களிலும்-பத்திரிகைத்துறைகளிலும் நுழைந்து தனது பிரச்சாரவேலைகளை மெதுவாக முடுக்கி வருகின்றான். இதனால் எம் உறவுகளிடையே சில குழப்பநிலைகளை உருவாக்கி தன்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஓரு அங்கத்தவர் என்றும் கூறி நிதி மோசடி மற்றும் கொலைப்பயமுறுத்தல் மற்றும் அந்த நாட்டு அரசாங்க பொலிஸ் பிரிவுகளுக்கு எம் இளைஞர்களை அடையாளங்காட்டி விசா அற்றவர்கள் என்றும் பயங்கரவாதத்தை தோற்றுவிப்பவர்கள் என்றும் பொய்க் குற்றச்சாட்டினைச்சுமத்தி எமது தாயகப்பற்றாளர்களை நாடு கடத்துமளவுக்கும் செயற்பட்டுவருகின்றான். அந்தநாட்டு அரசாங்கத்திடம் இருந்து பெரியதொகையான பணத்தையும் அன்பளிப்பாகப் பெற்றுவருகின்றான். ஏன் எமது அரசியல் துறைப்பொறுப்பாளர்களையும் ஜரோப்பிய நாடுகளில் சந்தித்து தன்னை ஒரு ஊடவியலாளன் என்றோ அல்லது பத்திரிகையாளன் என்றோ தன்னை இனங்காட்டி அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்தும் ஒளிநாடாவில் பதிவு செய்தும் அதனை ஊடகங்கள் முலம் வெளிக்காட்டி தன்னை ஒரு விடுதலைப்புலிகளின் ஒரு முக்கியஸ்தராகவோ அல்லது ஊடகவியளாளராக சித்தரித்து அந்தந்த நாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு களங்கம் ஏற்படுத்தி தடைஏற்படுத்தி ஏப்பம் விட்டு வருகின்றான். எனவே இதனால் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் திசைதிருப்பப்படுவதும்
எம் தமிழினமே!
எனவே இவர்களை இனங்கண்டு அதற்கான முடிவுகளை எடுப்பது உங்கள் கடமை!
எனவே இவர்களை இனங்கண்டு தங்களுக்குத் தெரியப்படுத்துவது எங்கள் தார்மீகக்கடமை!
நன்றி
இங்கனம்:-
தாயகத்தை நேசிக்கும் உங்கள் சகோதரன்