02-20-2004, 11:53 PM
பெண்கள் தனித்து வாழலாம். அது அவர்களது மனத் தைரியத்தைப் பொறுத்தது. ஏனெனில் இயற்கையாகவே பெண்கள் கவர்ச்சியானவர்களாகவும் ஆண்கள் கவரப்படுபவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இனவிருத்தியின் சூட்சுமம். ஆகவே.. கவரப்படுபவர்களால் ஒரு பெண் சஞ்சலமடையாதவரையில் தனித்து வாழலாமே! இது எல்லாத் தரப்புப் பெண்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.