02-20-2004, 03:41 PM
நியாயயத்தை எடுத்துரைக்க சின்னச் சின்ன கேள்விகள் போதுமே?
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்?
hock:
அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:
யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன்
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்?
hock: அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:
யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன்

