02-20-2004, 03:25 PM
Ramanan Wrote:அய்யோ சண்டைய விட்டிட்டு விசயத்துக்கு வாங்கோ. என்ன விசயம் எண்டு தெரியாம தலையே வெடிச்சிடும் போல இருக்கு.
sOliyAn Wrote:புத்தகம் வெளிவரும்போது தெரியவரும்தானே?!
இந்தப்பக்கத்தில் புதிய புதிய விடயங்களெல்லாம் கதைக்கிறார்கள் :roll:
Karavai Paranee
Wrote:வரவேற்பு பகுதியலே வாலாட்டலா.... :?: :?: :?:
சுதந்திரம் என்பது இன்னொருவரின் மூக்கு நுனிவரைதான் அதையும் தாண்டினால் அதன் அர்த்தமே வேறு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பக்கத்து வீட்டில் நாய் குரைப்பதால் எனக்கு உறங்கமுடியவில்லை என்று என்னால் வழக்கு போடமுடியும் அப்படியான சட்டதிட்டங்கள் உள்ள நாட்டில் இருந்துகொண்டு இந்த களத்தின் சுதந்திரம் பற்றி நீங்கள் கதைப்புது தவறு. மற்றைய பல தளங்களுடன் ஒப்பிடும்போது எம்து தேசத்தைப்பற்றி எமது போராட்டத்தைப்பற்றி இன்னபிற பல விடயங்கள்பற்றி எழுதுவதற்கு இந்ததளம் என்றுமே தடைபோட்டதில்லை.
தனிமனித தாக்குதல்களிற்குத்தான் இங்கு தடை
அதை புரிந்து களத்தின் வளாச்சி உதவுங்கள். காலைவாரும் குணம் வேண்டாம்
மற்றவர்களைத் தாக்கினால் என்பது தவறு உங்களுக்குத் தேவையானவர்களைத் தாக்கி எழுதினால் தான் உங்கள் கள நிபந்தனைகள் என்று நினைக்கிறேன்.
இந்தக் களத்திலே யாரைப்பற்றி எழுதினாலும் இருக்காத பாச உணர்வினால் திடீரெனக் கொந்தளிக்கும் உங்களைப் பார்க்கும் போது இதைவிட நல்லதொரு முடிவு எனக்குத் தென்படவில்லை. :!: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

