02-20-2004, 10:40 AM
என்ன இந்தக் கலாநிதியம்மா பெண்களை யானை எங்கிறா....நாங்கள் மனிதராத்தானே காண்கிறோம்...! இவர்களே இப்படி சொன்னா எப்படி...உண்மைத்தான் சொல்லுறாங்களோ....?????!
யானைகளையே நெறிப்படுத்துபவன் அந்தப் பாகன் ஆச்சே...அவன் மனிதன்...தனது திறமையை புத்திசாலித்தனமாகப் பாவித்து தன் செயலைச் செய்து முடிக்கிறான்...அந்தளவுக்கு யானை சிந்திக்க முடியுமா என்ன...முடிந்திருந்தால் பாகன் எல்லோ சங்கிலியால் கட்டப்பட்டிருப்பான்....???! அப்படிச் செய்யாதது யார் தவறு யானையினதா பாகனினதா...??! சும்மா திறமை வலிமை இருக்கு என்று சொல்லிக் கொண்டு கட்டின இடத்தையே சுற்றிக் கொண்டிருக்கும் யானைகளால் ஆவது என்ன.....பாகனின் கட்டளைக்கு அடிபனிதலும் சாப்பிட்டுப்படுப்பதும் தான்....???!
ஆனா அதுவா மனித சமூகத்தில நடக்குது...மறுதலை எல்லோ நடக்குது.....கட்டளை வந்ததும் ஆண் ஓடுகிறான் வேலைக்கு...ஓய்வில்லாமல் சம்பாதிக்கிறான்...கொண்டு வந்து கொட்டுகிறான்....பெண்கள் நாங்கள் யானை மாதிரி ஆகிறம்...! அதாலதான் இப்படி மிணக்கட்டு எழுத முடியுது...இதில செலவிடும் நேரத்தை...ஏதாவது படித்த படிப்பைக் கொண்டு நாங்கு பிள்ளைகளை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்திருந்தால் கூட....ஒட்டு மொத்த சமூகமும் பயனடைந்திருக்கும்....! இப்படியே ஆண் வேலி போடுறான் என்று கற்பனையில் யானைகள் போல் வாழ வேண்டியது...அப்பப்ப கனவு கண்டு விழிச்சா மட்டும் திட்டித் தீர்த்து விட்டு மீண்டும் உறங்க வேண்டியது....அல்லது விடுதலை என்று கொண்டு மதம் பிடித்த யானைகளாகி திரிய வேண்டியது....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>