02-20-2004, 10:30 AM
Kanakkayanaar Wrote:மட்டுறுத்துநர்கட்கு (moderators) ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து இவ்விழையின் பெயரை மாற்றுங்கள். இப்பெயர் புதியவர்களை இழிவுபடுத்துவதாகக் கருதுகிறேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மூன்றாம் உலகப் பல்கலைக்கழகங்களில் வேண்டுமானால் புதியவர்களை எள்ளலாம், இழித்துரைக்கலாம்; இங்கு புதியவர்களை இனியன கூறி வரவேற்போம், அவர்க்கு ஊக்கம் அளிப்போம்.
பிபிசி, இதைத் தனிப்பட்ட முறையில் எடுக்க வேண்டாம். நீங்கள் வேண்டுமென்றே செய்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். :|
மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிக்கணும்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->