02-20-2004, 09:55 AM
கணக்கயனாரின் கருத்துடன் எங்களும் உடன்பாடு உண்டு...எங்களுக்கும் தமிங்கிலம் நல்லாத் தெரியும்....ஏன் யாழ்ப்பாணத்தமிழ் கொழும்புத்தமிழ் மலையகத்தமிழ் தமிழ்நாட்டுத்தமிழ் இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்....ஆனால் இயன்றவரை தெளிந்த தமிழில் எழுதுவது என்று நினைத்தால் களத்தில் நிகழும் மாற்றங்களும் போக்குகளும் எங்களையும் அப்படியான பல நிலைத் தமிழ் எழுத தூண்டுகின்றன...இதை நாம் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி இருந்தோம்....இங்கு தமிங்கிலம் எழுதுபவர்களுக்கு தெளிவாக தமிழ் எழுதத் தெரிந்தும் கள விதியில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர்.....! இதை உரிய நேரத்தில கருத்தில் எடுக்காவிட்டால் இக்களத்தின் தனித்துவம் விரைந்து இழக்கப்படலாம்....!
:twisted:
:twisted:
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

