02-20-2004, 07:56 AM
தமிழ் வாசத்துடன் மட்டும்தான் இருந்தது. கடந்த சில வாரங்களாகத்தான் திமிங்கிலம் இல்லை தமிங்கிலம் புகுந்துள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கையை நிர்வாகத்தினர் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது
[b] ?

