02-20-2004, 05:25 AM
BBC Wrote:adipadda_tamilan Wrote:thampu Wrote:நண்பர் யாழ்
இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
என குறிப்பிட்டிருந்தீர்கள்.....
தேசிய இனங்களின் (தமிழ் முஸ்லீம்) உரிமை என்பது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு உள்ள உரிமை போல..........
விவாகரத்து உண்மையில் கணவன் மனைவிக்கு உரிய சட்டரீதியான பாதுகாப்பு..
இது குடும்ப உறவை சீர்குலைக்கும் என எப்படி வாதிடமுடியதோ......
அதே போலத்தான் முஸ்லீம்களின் தனி அலகுக்கோரிக்கை........
தம்பு,
[b]முதலில் விவாகரத்திற்கு இருதரப்பும் சம்மதிக்க வேண்டும் அப்படி இல்லையாயின் விவாகரத்துப் பெற முடியாது.அத்துடன் நியாயம் என்று ஒன்று உள்ளது.இது எப்படி இருக்குதென்டா "காத்திருந்தவன் பொண்டாட்டிய நேற்று வந்தவன் கொண்டொடின கதை மாதிரி". முஷ்லிம்கள் உங்கள் கருத்துபடி விவாகரத்திற்கு முயற்சி பண்ணுகிரார்கள் என்டா அதன் உள்னோக்கம் கிடச்சத சுறுட்டிற்று போவோம் என்ற எண்ணம். லண்டனில் வெள்ளைப் பெண்கள் நல்ல காசுக்காறனைப் பார்த்துப் மணம் முடிப்பார்கள் பின்பு கொங்ச காலத்தில் விவாகரத்திற்கு போய் விடுவார்கள். ஏனெண்டா நல்லா சொத்துபத்து கிடைக்குமெல்லெ. இது ஒரு குறுகிய சுயனலமான எண்ணம் என்பதை ஏற்றுக்கொள்ளூவீர்களா?. இப்படித்தான் முஷ்லிம்களும் ஒரு குறுகிய சுயனலமான முடிவை நாடுகிறார்கள். நீங்களெ முன்பு கூறிவிட்டீர்கள் தமிழரும் முஷ்லிமும் பிட்டும் தேங்காயுமாய் வாழ்ந்தவர்கள் எண்டு. இன்று முஷ்லிம்களுக்கு எமது நாட்டில் சட்ட ரீதியாக பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறீர்களா? - அதாவது உங்களது கதையைப்பார்த்தால் தற்போது முஷ்லிம்களுக்கு சிங்களவனின் கீழ் பாதுகாப்பு என்றும் ஆனால் தமிழருக்கு ஒரு சுமூகமான முடிவு வந்தால் முஷ்லிம்களுக்கு தமிழரின் கீழ் பாதுகாப்பு இல்லை என்றும் சொல்கிறீர்கள்.
இன்று முஷ்லிம்களை அடக்குவது சிங்களவர்களா தமிழர்களா? - உண்மையில் முஷ்லிம்களை அடக்குவது சிங்களவர்களே(அவர்களின் நடிப்பில் இன்னும் மயக்கமடைந்திருக்கிறார்கள் முஷ்லிம்கள்). முஷ்லிம்களுக்கு தமிழர்களால் அப்படி பிரச்சினை வரவில்லையெ. அப்படி இருந்தும் முஷ்லிம்கள் இன்னும் சிங்களவரையே நம்புகிரார்கள்.
ஏன்?ஏன்? :evil: ஏன்?
விவாகரத்துக்கு இரண்டு பேரும் சம்மதிக்காமலே விவாகரத்து வாங்கலாம் ஆங்கில சட்டம் சொல்லுது. நியாயமோ அநியாயமோ விவாகரத்து பண்ணினா சொத்து குடுத்தே ஆகணும். சொத்தை குடுத்து சண்டைய தீர்ப்பீங்களா இல்லைன்னா வாழ்க்கை முழுக்க கோட்ல சண்டை பிடிச்சுக்கிட்டே இருப்பீங்களா?
ஆக மொத்தத்தில்முஷ்லிம்கள் சொத்துக்காக சண்டை பிடிப்பார்கள் என்றே கூறுகிரிர்கள்.
அதாவது பாசம் பிணைப்பு என்பதை விட சொத்துத்தான் பெரிதென்று நினைப்பார்கள் என்று கூறுகிரீர்கல். நான் நினைத்தேன் பாசம் பினைப்புத்தான் முக்கியம் என்று. இதிலிருந்து என்ன தெரிகிறதெறால் முஷ்லிம்கள் ஒரு சுயனலவாதக் கூட்டம் என்றும் என்றும் நெரத்திற்கு நெரம் மாறும் பச்சோந்திகள் என்றும் யாரோ ஒருவன் சொத்து கேட்டு சண்டை பிடிக்கும் வரையும் செய்வதெல்லவற்றையும் அவனுக்கு எதிராக செய்துவிட்டு முடிவில் எனக்குத்தராட்ட பிரச்சினை வரும் என்று விரட்டும் இனம் என்பதை ஏற்றுக்கொள்கிரீர்கள் இல்லையா பிபிசி நைனா.
பிபிசி தனக்குத் தெரியாமலேயெ ஒரு விசயத்த ஏற்றுக்கொண்டிட்டார் - நன்றி.
...... 8)


ஏன்? :evil: ஏன்?