02-20-2004, 04:39 AM
BBC Wrote:thampu Wrote:வட கிழக்கில் உள்ள தமிழர்கள் தம்மை ஒரு தேசிய குழுமமாக அடையாளப்படுத்துவது மொழிக்கூடாகவே...............
முஸ்லிம்கள் அவ்வாறு அல்லாமல் மதரீதியாகவே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள்
மொழியும் மதமும் இரு சமாந்திரக் கோடுகள் போல.............
இவை இரண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் முடிவிலியில் மட்டும் சாத்தியம்....
ஆக................
மொழியும் மதமும் ஒன்றை ஒன்று அங்கீகரித்தால் ஒழிய இரண்டினது இருத்தலும் சாத்தியம் அற்றது..............
ஆமாம். முஸ்லீம்கள் பொதுவா மதத்தின் மூலம் தான் அடையாளப்படுத்துவாங்க. நிறைய நாட்டுல நீங்க இதை பாக்கலாம்
பிபிசி,
முஷ்லிம்கள் தங்களை மதத்தின் மூலம் அடையாளப்படுத்த வெளிக்கிடுவதுதான் இங்கு கேள்வியில் நிற்கிறது. ஏன் எமது மொழி பேசும் கிருஷ்டியன் இல்லையா? அப்போ அவர்களும் மதத்தை வைத்துக் கேட்கலாம் தானே. முஷ்லிம்களுக்கு வேறயாக பிரித்துக்கொடுத்த்தால் அடுத்தது கிருஷ்டியன் இனம் -அதை என்ன செய்வது.. அவர்களும் கேட்க மாட்டார்கள் என்று எப்படி சொல்வது. இன்று உலகத்தில் எந்த மூலையை எடுத்தாலும் முஷ்லிம்கள் மதத்தை வைத்துத்தான் விதண்டாவாதம் பண்னி சண்டை பிடிக்கிறார்கள். உதாரணத்திற்கு இரு மாதங்களின் முன் நீவ்சில் பார்த்தேன் தாய்லாந்தில் முஷ்லிம்கள் கிளர்ச்சி பண்ணீ இராணுவத்தினரையும் மக்களையும் சுட்டு ஆயுதங்களையும் எடுத்துவிட்டார்கள் என்று அத்துடன் நில்லாமல் ஒரு படி மேல் சென்று அங்கு அதாவது தாய்லாந்து மலேசியா எல்லையில் முஷ்லிம்கள் இருப்பதால் அவ்ர்களை பிரித்து விடும்படியும் அப்படி இல்லயெல் பிரச்சினை எண்டும் கூறிக்கொண்டும் திரிகிறார்கள். அத்துடன் நில்லாமல் பிலிப்பைன்சில் காணு இடமெல்லாம் கிருஷ்டியன்சை சுட்டுக்கொண்டும் தங்களுக்கு அங்கும் ஒரு நாடு வேன்டும் என்றும் அதோட நில்லமல் சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைக்க வேன்டும் என்று அங்கும் தங்கட சின்னப் பிள்ளைகளுக்கெல்லம் பள்ளிவாசலில் மதவெறியையும் துவேசத்தையும் வளர்த்து(இது பிடிபட்டு விட்டது சிங்கப்பூர் பொலிசினால்)பிரச்சினை உண்டு பண்ண இருந்தார்கள். பிபிசி இந்த செய்தியள நீர் செய்திகளில் பார்க்கவில்லையா. முடிந்தால் இணையத்தில் தெடிப்பார்க்கவும் அவர்களின் விளயாட்டுக்கலை. சிஎனென் தளத்திற்கோ அல்லது பிபிசி தளத்திற்கோ சென்றால் நிறைய அவர்களின் நியாயமான (உங்கள் கருத்துப்படி) அனியாயங்களைப் பார்க்கலாம்.
ஏன் இந்தியாட காஷ்மீர், அங்கால ஒஷ்ரெலியாவையும் செர்க்கிறதாம் எண்டும் கேள்வி. ஏன் யுகேயையும் முஷ்லிம் நாடா மாத்திக்காட்டுவோம் என்டும் சிலர் ஒற்றைகாலில் திரியிறதா செய்தியில பார்த்தன்.
போற போக்கைப் பார்த்தால் அவர்களுக்குத்தான் வடகிழக்கு சொந்தம் எண்டு சொல்லுவீர் போல.. ம்ம்ம் இதெல்லாம் கேட்க வேண்டி தமிழனுக்கு தலை எழுத்து....
...... 8)

