02-19-2004, 11:40 PM
நான் தா பழசு புதுசு எல்லாமே படிச்சு முடிச்சுட்டனே. மூணு மாசத்தில நான் படிச்சேன். ஆனா டக்லசு? ஆமா டக்லச சொன்னா உங்களுக்கு கோவமா வருதே என்ன மேட்டரு? நானும் ஆரம்பத்தில இருந்து கவனிக்கறேன். அவரு கூட நீங்க அதிகம் பேச்சு வைச்சுக்கல ஆனா தமிழினின்னு ஒருத்தர் வந்தப்போ மட்டும் அவங்கள ஓட ஓட விரட்டினீங்க. றேடியோவில பாத்தப்போ சாது போல இருந்தீங்க.. இங்க வந்து பாத்தா தானே புரியுது.
hock:
hock:

