02-19-2004, 11:17 PM
thampu Wrote:வட கிழக்கில் உள்ள தமிழர்கள் தம்மை ஒரு தேசிய குழுமமாக அடையாளப்படுத்துவது மொழிக்கூடாகவே...............
முஸ்லிம்கள் அவ்வாறு அல்லாமல் மதரீதியாகவே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள்
மொழியும் மதமும் இரு சமாந்திரக் கோடுகள் போல.............
இவை இரண்டும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் முடிவிலியில் மட்டும் சாத்தியம்....
ஆக................
மொழியும் மதமும் ஒன்றை ஒன்று அங்கீகரித்தால் ஒழிய இரண்டினது இருத்தலும் சாத்தியம் அற்றது..............
ஆமாம். முஸ்லீம்கள் பொதுவா மதத்தின் மூலம் தான் அடையாளப்படுத்துவாங்க. நிறைய நாட்டுல நீங்க இதை பாக்கலாம்

