02-19-2004, 11:15 PM
kuruvikal Wrote:BBC உங்கட தென்கிழக்கு அலகுக்க எனென்ன பகுதி வருகுது எண்டு சொல்லுங்க முதலில....ஐயா தென்கிழக்கை விட முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிற பகுதிகள் தங்களுக்குத் தெரியாதோ.....???! வேதனை அது தெரியாமலா இவ்வளவும் கதைக்கிறீர்கள்...!
யாழ் குடுத்த தினக்குரல் கட்டுரைய போட்டிருக்கன் படிச்சு பாருங்க.

