02-19-2004, 11:00 PM
அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை. நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெம்பி நின்ற பின்னே என்னடி எனக்கு வேலை.
நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையை கண்டவன் ஞானி!
எப்படி சாங் நல்லா இருக்கா?
நம்பி நம்பி வெம்பி வெம்பி ஒன்றுமில்லை என்ற பின்பு உறவு கிடக்கு போடி.. இந்த உண்மையை கண்டவன் ஞானி!
எப்படி சாங் நல்லா இருக்கா?