02-19-2004, 10:57 PM
Eelavan Wrote:thampu Wrote:நண்பர் யாழ்நீங்கள் முஸ்லிம் தமிழர் உறவு கணவன் மனைவி உறவு என்கிறீர்கள் இன்னொருவர் தந்தைக்கும் தத்துப்பிள்ளைக்கும் உள்ள உறவு என்கிறார் நான் தாய் சேய் உறவு என்கிறேன்!!
இந்த நியாயத்தில் எப்படி சேர்ந்து வாழ்வது?
எப்படி பிரிந்து வாழ்வது?
என குறிப்பிட்டிருந்தீர்கள்.....
தேசிய இனங்களின் (தமிழ் முஸ்லீம்) உரிமை என்பது குடும்பத்தில் கணவன் மனைவிக்கு உள்ள உரிமை போல..........
விவாகரத்து உண்மையில் கணவன் மனைவிக்கு உரிய சட்டரீதியான பாதுகாப்பு..
இது குடும்ப உறவை சீர்குலைக்கும் என எப்படி வாதிடமுடியதோ......
அதே போலத்தான் முஸ்லீம்களின் தனி அலகுக்கோரிக்கை........
[b] எது எப்படியாகினும் சகோதரத்துவம் கொண்டாடும் நாம் அதுவும் உரிமைகளுக்காக போராடும்,உலகம் முழுக்க குரல் கொடுக்கும் நாம் இன்னொரு சகோதரமான முஸ்லிம்களுக்கு உரிமை கிடைக்ககூடாது என்றோ அவர்கள் கேட்பதை கொடுக்ககூடாது என்றோ சொல்ல முடியாது அது தவறும் கூட
ஆனால் பிரச்சனையே உரிமை கேட்டால் கொடுக்கலாம்.சேர்ந்து வாழ்வோம் என்றால் வரவேற்போம் உறைவை முறிப்போம் என்று சொன்னால் B.B.C சொல்வது போல் கைகுலுக்கி விடை கொடுக்கலாம் ஆனால் சொத்தில் பங்கு கேட்டால்? அதுவும் நாம் இரத்தம் சிந்தி பெறத்துடிக்கும் முதுசத்தில் பங்கு கேட்டால்??
நீங்கள் சொல்வது போல பார்த்தாலும் விவாகரத்து பெறுவது மனைவியின் உரிமை அதுக்காக விவாகரத்தும் வாங்கிக்கொண்டு கணவனது பூர்விக சொத்தில் பங்கும் கேட்டால்?
கொஞ்ச சொத்தை குடுக்கிறதுல குறைஞ்சு போகமாட்டோம். அதுல அவங்களுக்கும் உரிமை இருக்கு அப்பிடிங்கிறதை கவனிக்கணும்.
கேக்கிறது சலுகை இல்ல உரிமையின்னு நாங்க மட்டுமில்ல அவங்களும் சொல்லலாம்.
மனைவி விவாகரத்து பண்ணும் போது கணவனின் சொத்தில பங்கு கிடைக்கும். ஆங்கிலேய சட்டத்தை படிச்சு பாருங்க

