02-19-2004, 08:08 PM
shanmuhi Wrote:<b>திருமணம் முடிக்காதஇளம் பெண் தனியே வாழ்வது இதனை முன் வைத்ததற்கான காரணம். எம் இளம் சமுதாயத்தினர் படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி, தொழில் என்று தனியே வாழ முற்படும் போது நடைமுறை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றி சற்றே ஆராய்வதற்காகத்தான்.</b>
உண்மை தான், ஆனா கருத்து எழுதுறவங்க சரின்னு தப்புன்னும் சொல்றவங்களா பிரிஞ்சுபோயிட்டாங்க. தப்புன்னு சொல்றவங்களும் இருக்கிறார்கள் என்பது ரொம்ப கவலைக்குரிய விசயம்.
shanmuhi Wrote:இப்படிப்பட்ட பெண்கள் இளைஞர்களுக்கு டைவோர்ஸ் கொடுத்து விடுவார்கள் என்றும்
குடும்பத்தில் சின்ன பிரச்சனைகள் ஏற்பட்பாலும் கோர்;ட்டில் வந்து நிற்பார்கள் என்றும்
நாணயம் கட்டாத வண்டில் மாடுகள் என்றும்
என்றும்
இப்படி பலவிதமான கருத்துக்கள்.....
படித்த/சுயமா வாழ்கையை நடத்த கூடிய பெண்களை பெரும்பாலான ஆண்கள் விரும்பல என்பதைதான் இது காட்டுது. பெரும்பாலான ஆண்கள் உலககமறியாத அடக்கி வைத்திருக்ககூடிய பெண்களை தான் விரும்புறாங்க என்றது கசப்பான உண்மை.
shanmuhi Wrote:தனித்து வாழும் இளம்பெண்ணை வேடதாரிகள் என்று
ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு ஏன் சித்தரிக்கப்படுகிறது. அது மிகவும் வேதனைப்பட வேண்டிய விடயம் அதுமட்டுமல்ல
உண்மை. பெண்கள் பத்தின ஆண்களின் பார்வையில நிறைய மாற்றம் தேவை.
shanmuhi Wrote:தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்;கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்;தநல்லவர்கள்
தலைப்புக்குள் அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை. யாழ்களத்தில் எத்தனை தலைப்புக்கள் தலைப்போடு. அலசப்படுகின்றன
இந்தக் கருத்து மட்டும் ஏன் தவறப்பட்டுள்ளது.
விந்தையிலும் விந்தை....
உண்மை தான். இது ஒரு நழுவல்தான்.

