02-19-2004, 07:36 PM
kuruvikal Wrote:பெண்கள் மனிதப் பிறவிகள் என்பது வெளிப்படை உண்மை...அவர்களுக்கு உள்ளவை எல்லாம் மனிதருக்கு உள்ள உரிமைகள் அதை வழங்குவதும் மறுப்பதற்கும் நீங்கள் யார்..??! எல்லா மனிதனுக்கும் அவனுகுள்ள உரிமைகளை அனுபவிக்க திறன் உண்டு.....! நீங்கள் ஏன் மற்றவன் தன் உரிமையை அனுபவிப்பதை ஏற்க வேண்டும்...??! நீங்கள் சொல்லித்தான் மற்றவன் உரிமை பெற வேண்டுமா....?!...நீங்கள் ஏற்பதால்தான் மற்றவன் உரிமைகள் அனுபவிக்கிறான் என்று அர்த்தமா....????! அப்போ நீங்கள் மனிதரல்லா உயர்ந்த பிறவிகளோ....?????!
ஏன் நீங்கள் பெண்களுக்கு அவர்களின் உரிமைக்கு சார்ப்புக்குரல் கொடுப்பதாக காட்ட வேண்டும்....உங்கள் நண்பனுக்கு நீங்கள் சொல்ல முடியுமா...நீ உன் சம உரிமையை பெற்று வாழ் என்று
இளம்பெண் தனியே வாழலாமா? அப்பிடின்னு கேட்டதால்தான் வாழலாம் அப்பிடின்னு சொல்லியிருக்கன் பொஸ். இல்லை கூடாதுன்னு சொல்றவங்களும் இருக்கிறாங்கள் என்ன செய்யிறது. நா அப்பிடி பெண்ணுக்கு உரிமை இருக்கிறதான்னு கேக்கிறதே தப்புன்னு சொல்லியிருக்கேன் படிச்சு பாருங்க.
[quote=BBC] இந்த கேள்விய ஆண் தனியே வாழலாமா ? அப்பிடின்னு திருப்பி போடுங்க. அபத்தமா தெரியலை?
kuruvikal Wrote:நல்லதும் கெட்டதும் மனிதனில் சகஜம்....கூவம் மனிதனுக்குப் பொது...நாம் மனிதனில் பெண்களுக்கு எழுதியது ஆண்களுக்கும் பொருந்தலாம்....நீங்கள் ஏன் அதை வெறும் பெண்ணிற்கே என்று பார்கிறீர்கள்...உண்மையில் உங்களிடம் பெண் இரண்டாம் நிலையானவள் என்ற மனநிலையே இருக்கிறது....அதனால்தான் அவளை வேறு பிரித்து உங்கள் சிந்தனைகளைக் கொட்டுகிறீர்கள்...உங்கள் வார்த்தைகளை உற்றுப்பார்த்தால் புரியும் உங்கள் மனநிலை என்னென்பது.....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்க அவங்கள்...பேச வெளிக்கிட்டாங்களோ.....தமிழ் நாட்டுக் கூவம் தோத்திடும் அப்பிடின்னு சொன்னதாலதான் நா தப்புன்னு சொன்னேன். மத்தப்படி என்னக்கு ஆண் பெண் வேறுபாடு இல்லை. நீங்க தனியா இருக்கிற பொண்ணை பத்தி என்ன சொல்லியிருக்கிறீங்க அப்பிடிங்கிறதை படிச்சு பாருங்க?
[quote=kuruvikal][b]தனித்து வாழும் இளம் பெண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்....<span style='font-size:25pt;line-height:100%'>இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் சமூக அங்கீகாரமற்ற செயல்களுக்கு தாங்களே தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் வாழ்வதும் ஆகும்</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 