02-19-2004, 05:35 PM
குருவி பறந்துட்டுது. குருவியோட பறந்து எங்கையோ இருந்து இங்கை வந்தாச்சு. அதுனால நம்மை மேட்டரை திருப்பி போடுறன்.
BBC Wrote:<b><span style='font-size:25pt;line-height:100%'>புது ரூல்</b></span>
பெரிய பொஸ், ஒரு வேண்டுகோள். தணிக்கை செய்தால் அதற்கு காரண்ம் போடவேண்டும் அப்பிடின்னு ஒரு புது ரூல் போட்டா என்ன? ஒரு சில இடங்கள்ல காரணம் பாத்திருக்கன். நிறைய இடத்துல இல்லை.
ஏன் தணிக்கையின்னு எழுதினவங்களுக்கும் படிக்கிறவங்களுக்கும் புரியும். என்ன சொல்றீங்க பொஸ்?
சில காரணம் ...
பேச்சு நாகரீகமா இல்லை/தனிப்பட்ட தாக்குதல்

