02-19-2004, 04:43 PM
இல்லை மச்சான் ஐஸை மறக்க முடியாது. அவங்க ஓக்கே பண்ணும்வரைக்கும் தூக்கமே வராது. அப்புறம் எப்பிடி கனவு வரும்.
ஆனா ஒண்ணு பொஸ் அவங்க ஓக்கேனு லவ்வை ஏத்துக்கிட்ட அப்புறம் இன்ரஸ்ட் போயிரும். சப்புன்னு ஆயிரும்.
ஆனா ஒண்ணு பொஸ் அவங்க ஓக்கேனு லவ்வை ஏத்துக்கிட்ட அப்புறம் இன்ரஸ்ட் போயிரும். சப்புன்னு ஆயிரும்.