02-19-2004, 04:01 PM
ஒரு வேண்டுகோள் தான். பெரிய பொஸ் சரி இல்லை மத்தவங்க சரி தணிக்கை பண்ணும்போது ஒரு வரி எழுதினா -இல்லைன்னா இரண்டு சொல்லாவது எழுதினா நல்லாருக்கும். எப்பிடியோ தணிக்கை அப்பிடின்னு எழுத போறாங்க தானே? நம்ம பொஸ்மார் பதில் குடுப்பாங்கன்னு நம்புறேன்

