02-19-2004, 03:52 PM
வந்த வேலை முடிஞ்சோடனவா? அப்பிடின்னா? கருத்து எழுததானே வாறாங்க? கருத்து/மேட்டர் ஒண்ணையும் காணலையே? புதுஸ் ஆளுங்களோட கருத்து வந்தா நல்லாருக்கும் தானே? அவங்க பார்வையும்(Point of View) தெரிஞ்சுக்கலாம் பொஸ்?

