02-19-2004, 01:46 PM
kuruvikal Wrote:[quote="tamilini"][quote=kuruvikal]
[
இஞ்ச பாருங்கோ முதலில மனைவி எண்டா என்ன எண்டு ஒரு தெளிவான விளக்கம் தாங்கோ.....! அடுத்தது ஒருவனுக்கு ஒருத்தி இதுதான்.. நம்ம கோட்பாடு... நம்ம மரபு...மனிதப் பண்பு....அதக்கடந்த எந்த ஜீவனும் மனிதனா...மிருகமா.....??? விடை சொல்லுங்கோ...மிச்சம் பிறகு பறைவம்....????! :twisted:
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வணக்கம் யாவரும் நலம் தானா?
மனைவிக்கு துனைவி என்றும் சொல்லுவார்கள். அதன்தடி பார்ப்போமானால் ஒரு ஆணிண் வாழ்வில் துணையாக வருபவள் தான் மனைவி. . மனைவியை மந்திரி என்றும் அழை ப்பார்கள் ஏனைனில் மந்திரி போல் ஆலோசனை சொல்வதனால்.
ஒருவனிற்கு ஒருத்தி என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவ்வாறு எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று தயவு செய்து சொல்ல முடியுமா? புதிய பாடத்திட்டத்தில் தான் O/L படித்தேன் சில சமயம் அது தவறியிருக்கலாம். அதைவிட A/L ல் தமிழில் படிக்க ழுடியமல் போய்விட்டது.
முத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->