02-19-2004, 12:13 PM
காத்து....குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் வாழ வேண்டின் கொஞ்சம் தன்னடக்கம் அவசியம்...விட்டுக்கொடுப்பு அவசியம்....நிறைந்த அன்புகாட்டத் தெரிந்திருக்க வேண்டும்...எல்லாவற்றிற்கும் மேலாக பொறுமை என்பது மிக மிக அவசியம்.....நாணயம் கட்டாத மாடுகளென்பது சுதந்திரம் என்று சுத்தித்திரியும் மாடுகள்...அவற்றை வண்டிலில் பூட்டி வண்டில் ஓட முடியுமா....????! உங்களால் ஓட முடியும் என்பதற்காக எல்லோராலும் முடியுமா என்ன....????! :roll:
இப்ப எங்களில் பலரும் நாணயம் அற்ற மாடுகள் தான்....அதாலதான் எங்கட நிலையை எழுத முடியுது....! நாணயம் கட்டின வண்டில் மாடுகள் தான் தங்கட நிலையைச் சொல்ல வேணும்....எங்களுக்கு வண்டில் மாடாகிற எண்ணம் கிடையாது....கொஞ்சோண்டு சுதந்திரம் வேண்டும்...உந்தக் குடும்பம் என்ற கட்டுப்பாட்டுக்குள் வர நினைக்கிறம்...ஆனா பயம் உள்ள சுதந்திரம் போயிடுமோ எண்டு.....! இதுதான் பல நாணயம் இல்லாத மாடுகளின் நிலை....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>