02-19-2004, 09:44 AM
எல்லாரும் சண்டை பிடிச்சு முடிஞ்சுதெண்டு நினைக்கிறன்.. அதாலை எனது கருத்துக்கு வாறன்..
ஹக்கீம் அறுத்துறுத்து நல்ல தமிழ் பேசுறார்.. சேதுவைவிட 100 மடங்கு நல்ல தமிழ் பேசுறார்.. நம்ம அரசியல்வாதிகள் எல்லாரையும்விட நல்ல தமிழ் பேசுறார் எண்டுதான் சொன்னன்..
அதிலையிருந்து தொடங்கி.. இப்பவரைக்கும் நாலைஞ்சு இனக் கலவரமே உண்டாக்கிப்போட்டியள்.. பிரதேசவாதம் நல்லா கதைக்கிறியள்.. இந்த பிபிஸி தம்பி முதலிலை எழுதினதுகூட தப்பில்லை.. நடந்ததை ஒரு வரியிலை சொல்லிச்சுது.. அதையும் தேவையில்லாமல் தணிக்கை செய்து இல்லாத பொல்லாத பொய்யள் குறளிவித்தையளும் காட்டி அதை மூடி மறைக்க எத்தனிச்சியள்.. அவன் இவன் வந்தவன் போனவன் எல்லாரும் கூடாதவன்.. இனவாதி.. துரோகிப் பட்டங்கள்கூட சூட்டினியள்.. இப்ப என்னத்தை கண்டியள்..?
நீங்கள் எவ்வளவு இனவாதிகள்.. என்ன செய்யக்கூடியவர்கள் எண்டதை நடைமுறையிலை காட்டியிருக்கிறியயள்.. தாங்களும் தங்கடைபாடும் எண்டு சந்தோஷமாயிருந்த சனம்.. நாடுநாடாத் திரியிறதுக்கு யார் காரணமெண்டதை இந்த ஒரு கருத்தே விலாவாரியா எடுத்துச் சொல்லியிருக்கு..
இந்தக்கருத்தையே தணிக்கை செய்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail