02-19-2004, 06:07 AM
shanmuhi Wrote:<b>திருமணம் முடிக்காத இளம்பெண் பெற்றேரை விட்டு தனியாக இப்புலம்பெயர் மண்ணில் வாழலாமா ?
படிப்பு சம்பந்தமாக அல்லது தொழில் நிமித்தமாக அல்லது பெற்றோருடன் ஏற்படுகின்ற பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இப்படியான நிகழ்வுகளை எம் தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா ?
இதனால் இளம்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்பதை சற்று ஆராய்வோமா ? ? ?</b>
kuruvikal Wrote:தனித்து வாழும் இளம் பெண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்....இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் சமூக அங்கீகாரமற்ற செயல்களுக்கு தாங்களே தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் வாழ்வதும் ஆகும்...இவர்கள் ஒன்றும் பெண் விடுதலை என்ற மாயை தேடிகள் அல்ல....தேடுவதாக வேடம் போட்டு நாடகம் காட்டும் வேடதாரிகள்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<b>ஆஹா அருமை அருமை...
குருவியின் பதிலில்தான் எத்தனை திறமை..
எத்தனையோ காரணங்களுக்காக ஒரு மனிதன் தனித்திருக்க வேண்டி வரும்.
குருவியின் தத்துவப் படி அவர்கள் எல்லோருமே
நாணையம் கட்டாத வண்டில் மாடுகள். அது ஆணென்றாலென்ன..? பெண்ணென்றாலென்ன..?
குருவி போன்ற மேதாவிகள் இது போன்ற கருத்துக்கள் சொன்னால் மறுதலிப்பு ஏதும் உண்டோ..?</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: 