02-19-2004, 05:25 AM
kuruvikal Wrote:BBC உங்கட தென்கிழக்கு அலகுக்க எனென்ன பகுதி வருகுது எண்டு சொல்லுங்க முதலில....ஐயா தென்கிழக்கை விட முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிற பகுதிகள் தங்களுக்குத் தெரியாதோ.....???! வேதனை அது தெரியாமலா இவ்வளவும் கதைக்கிறீர்கள்...!
முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் 1918 இலேயே சிங்களவரால் புத்தளத்தில் ஆரம்பிச்சாச்சு.....அதுக்குப் பிறகும் ஆங்காங்கே அடிதடி நடந்தது...ஏன் அது கசப்புணர்வை ஏற்படுத்தப் போதாததாக இருந்ததோ.....?!
தென்கிழக்கு அலகில் முஸ்லீம்கள் தனி அலகு கேட்க முடியும் என்றால் கொழும்பிலும் தமிழர்கள் தனி அலகு கேட்கலாம்.....!
சும்மா எழுத வேண்டும் என்பதற்காக தவறான கருத்துக்களை எழுத வேண்டாம்.....!
எமக்கு தாயக முஸ்லீம்கள் தொடர்பான அறிவு சிறிதளவேணும் இருப்பதால் உங்கள் தவறுகளை இனங்கான முடிகிறது...இல்லாதவர்கள்...BBC என்னவோ எழுதுது சரியாக இருக்குமோ என்றுதான் சிந்திப்பர்.... உங்கள் எழுந்தமானமான கருத்துகளால் அவர்கள் தவறான முடிவுகளையே பெறக் கூடியதாக இருக்கும்....!
:twisted::roll: :twisted:
குருவிகள் எழுதியதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். நான் முதலும் எழுதினேன் பிபிசிக்கு வடக்கு கிழக்கைப் பற்றிய பிரச்சினை - அதாவது வடகிழக்கு முஷ்லிம்களின் பிரச்சினை பற்றி பெரிதாக தெரியவில்லை என. அதையெ திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டு வருகிறார். தயவு செய்து வடகிழக்கில் என்ன நடக்குதென்டாவது அறிந்துவிட்டு எழுதவும். சும்மா எழுதி மற்றவர்களை குளப்பத்திலாழ்த்த வேண்டாம். :evil: :twisted: :twisted: :evil:
...... 8)


:roll: :twisted: