02-19-2004, 04:29 AM
Karavai Paranee Wrote:ஆதியையே காணவில்லையாம் அந்தம் எங்கே தேடுவது
shanthy Wrote:Ramanan Wrote:கனநாளா பாக்கிறன் இன்னும் அந்தம் வந்த பாடா இல்லை.
அந்தம் காணமுன்னம் மந்தமாயுள்ளது நிலவரம். :roll:
ஆதியும் அந்தமும் இல்லா
அரும் பெரும் சோதி அப்பா
மனித உள்ளம்
அதில் தோன்றும் கருத்துக்களும்
எழுதும் கருத்துக்களமும் அவ்வாறே
\" \"

