02-19-2004, 03:28 AM
அது எனக்கும் தெரியும் தம்பர்
அதனை தான் ஆரம்பத்திலேயே வரலாற்றுத்தவறு என்று சொன்னேன் அவர்கள் அன்று தூரநோக்கில்லாமல் சிங்கள தலைமகளுக்கு குடை பிடித்ததன் விளைவைத் தான் நாம் இன்று அனுபவிக்கின்றோம் நான் சுட்டிக்காட்ட விரும்பியது அந்த நிகழ்வு ஒன்றை வைத்து முஸ்லிம்கள் தமிழர் மீது அதிருப்தி கொள்ள முடியாது

\" \"