02-18-2004, 11:41 PM
ராமநாதன் சிங்கள தலைமைகளுடன் சேர்ந்து தமிழர் உரிமைகளைத் தக்க வைக்கலாமென கனவுகண்டு ஏமாந்தவர்.. இறுதிக்காலத்தில்தான் அவருக்கு யழ்ப்பாணத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஞானம் ஏற்பட்டது.
.

