02-18-2004, 08:39 PM
நான் இங்கே பிரிவதற்கு ஆதரவாகவோ இல்லை சேர்வதற்கு ஆதரவாகவோ பேசவில்லை.
இந்தப்பிரச்சனை ஒரு றப்பர் போன்ற பிரச்சனை.எழுந்தமானமாக
இப்படித்தான் என சொல்லமுடியாது.
இந்த இழுபாடுகள் சிங்களவர்களைத்தான் இறுதியில் திருப்திப்படுத்தப்போகிறது.
எனது கருத்து திரு கக்கீம் அவசரப்படுகிறார்.