02-18-2004, 07:14 PM
யாழ் அண்ணா எத்தனை தீர்க்க தரிச்சனுத்துடனும் அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் புதுப் புதுப்பிரச்சனைகள் வேறுவேறு கோணத்தில் வருவது தவிர்க்க முடியாதது...மகாத்மா காந்தி பாகிஸ்தானை உருவாகிய போது ஒன்று சொன்னார் இந்திய முஸ்லீம்கள் அவர்களின் விருப்பத்திற்கு நடக்கலாம்...எங்கே என்றாலும் போய் இருக்கலாம்...விரும்பினால் இந்தியாவிலும் தொடர்ந்து இருக்கலாம் என்று....அப்போ எதற்காக பாகிஸ்தானை உருவாக்கினார்....???! பிறகு வங்காளதேசத்தை உருவாக்கி தாங்கள் உருவாக்கிய பாகிஸ்தானையே பிரித்தனர்....??! பிறகு இப்ப பாகிஸ்தான் வங்காளதேசம் போய் காஷ்மீர்...நாளை குஜராத்....இப்படிப் பிரிக்க வேண்டியதுதான்....????!
இந்த நிலை தமிழரின் பாரம்பரிய நிலத்தை பங்கு போடப்போய் நமக்கும் தேவையா....முதலில் தென்கிழக்கு அலகு...பின் கிண்ணியா மூதூரில் தனி அலகு....பிறகு மன்னார் வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் என்று இணைத்து ஒரு அலகு....இப்படியே பிரிக்கிறதப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்....?! இறுதியில் தமிழரின் பாரம்பரிய நிலம் என்று ஒன்று இருக்காது...பிறகேன் உங்களுக்குப் போராட்டம்...அழிவுகள்.....?????!
இவ்வளவு அழிவுகளும் போராட்டமும் முஸ்லீம்களின் மத அரசியல் வெறியர்களுக்கு தனி அலகு கோரிக்கை எழுப்பவும் கொடுக்கவுமா தமிழர்களால் நடத்தப்பட்டது....????! :?: :?: :?:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>