02-18-2004, 05:01 PM
pepsi Wrote:ஆகா என்ன அருமயா தமிழ் பேசுறீங்க. பின்னே ஏன் ஆரம்பத்தில கொழும்புத்தமிழு மாதிரி பேசினீங்க பிபிசி?
அப்போ நீங்க இப்போ கொழும்புவில இல்லயா? பிரிட்டனிலயா இருக்கீங்க?
எனக்கு அனைத்து தமிழும் பேச முடியும் என்று நம்புகின்றேன் பெப்சி.
இந்த கருத்த நா கொழும்புத்தமிழ சொன்னா மத்தவங்க சரியா எடுத்துப்பாகங்களோ அப்பிடீங்கிறதால மத்த தமிழ்ல எழுதினன் பொஸ். இனிமே கொழும்புத்தமிழ்லயே பேசுறன் பொஸ். ஓகேவா? இது பத்தி பேசனும் அப்பிடின்னா தனி டொப்பிக் ஆரம்பியுங்க. பேசலாம் சரியா?
ஏன் பிரிட்டன் தமிழங்களுக்கு மட்டும்தான் நல்ல தமிழ் பேச முடியுமா? என்ன பொஸ்?

