02-18-2004, 04:51 PM
யாழ்/yarl Wrote:யுூதர்கள் சிறுபான்மையாகவிருந்து பட்ட துன்பங்கள் இன்னும் ஒருவரும் பட்டிருக்கமாட்டார்கள்.எனினும் இன்று அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு
கொடுக்கும் துன்பம் சுதந்திரம் உலகமறிந்தது.
நாளை அல்லது அடுத்த சந்ததி எப்படி நடந்துகொள்ளும் என்பதை நாம் இன்று வரையறுத்துக் கூறமுடியாது.இது தமிழர்கள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் என்பதல்ல பிரச்சனை.யார் ஆதிக்கவாதிகள் என்பதுமல்ல...எடுக்கப்படும்
[size=18][b]அரசியல் முடிவுகள்
ஜின்னா அடம்பிடித்ததனால் பாகிஸ்தான் பிரிந்துபோனது.என்ன இப்போ நடக்கிறது
எல்லைச்சண்டைகளும் இன்னமும் முடிவுசெய்யாத தொடர் நாடகங்களுமே..
சேர்ந்திருக்கும் இந்தியாவில் மற்றைய இன மோதல்களைவிட முஸ்லிம் இந்து மோதல்களே அதிகமாகவிருக்கிறது.
அப்போ பிரிந்து செல்வதா? சேர்ந்திருப்பதா?
யாழ் நல்ல கருத்துகள் எழுதுறீங்க. உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எந்த பிரைச்சனைக்கும் உணர்வுபூர்வமா பதில் எழுதுவதோ முடிவெடுப்பது கூடாது. உண்மை உண்மை உண்மை.

