02-18-2004, 04:05 PM
யாழ்/yarl Wrote:யுூதர்கள் சிறுபான்மையாகவிருந்து பட்ட துன்பங்கள் இன்னும் ஒருவரும் பட்டிருக்கமாட்டார்கள்.எனினும் இன்று அவர்கள் பாலஸ்தீனியர்களுக்குஇந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பகை வளர்வது காஸ்மீர் பிரச்சினையால் எனவே அப்படியொரு வரலாற்றுப் பிழை இலங்கையிலும் ஏற்படுத்தாமல் தீர்வு கண்டால் ஒவ்வொரு இனத்தின் சுய நிர்ணயமும் பாதுகாக்கப்படும
கொடுக்கும் துன்பம் சுதந்திரம் உலகமறிந்தது.
நாளை அல்லது அடுத்த சந்ததி எப்படி நடந்துகொள்ளும் என்பதை நாம் இன்று வரையறுத்துக் கூறமுடியாது.
இது தமிழர்கள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் என்பதல்ல பிரச்சனை.யார் ஆதிக்கவாதிகள் என்பதுமல்ல...எடுக்கப்படும்
அரசியல் முடிவுகள் உணர்வுபூர்வமாகவில்லாது மிக தெளிவாகவெடுக்கப்படாவிட்டால் எத்தனை சந்ததி சென்றாலும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.
ஜின்னா அடம்பிடித்ததனால் பாகிஸ்தான் பிரிந்துபோனது.என்ன இப்போ நடக்கிறது
எல்லைச்சண்டைகளும் இன்னமும் முடிவுசெய்யாத தொடர் நாடகங்களுமே..
சேர்ந்திருக்கும் இந்தியாவில் மற்றைய இன மோதல்களைவிட முஸ்லிம் இந்து மோதல்களே அதிகமாகவிருக்கிறது.
அப்போ பிரிந்து செல்வதா? சேர்ந்திருப்பதா?
:!:
all that glitters but not gold

