02-18-2004, 03:45 PM
kuruvikal Wrote:[quote=யாழ்/yarl]சேர்ந்திருக்கும் போது இனக்கலவரங்கள் தூண்டப்படலாம்.நடக்கலாம்.
சிறுபான்மையினம் என ஒதுக்கப்படலாம்.அல்லது ஒதுக்கப்படுவதாக எண்ணம் கொள்ளலாம்.பின்னர் பிரிந்துபோகப்போவதாக அடம் பிடிக்கலாம்.
இப்போது தமிழர் சிங்களவர் பிரச்சனைபோல் நாளை கிளர்ச்சி உருவாகி இரு தரப்பிலும் மீண்டும் உயிர்கள் பலியாகலாம்.
அப்படி என்றால் தமிழர்களும் ஆதிக்க வெறியர்கள் என்கிறீர்களா.....?! ஏன் தமிழர்கள் பரந்த அதிகாரப்பரவலின் மூலம் அனைத்துச் சமூகத்தும் சம உரிமையை தமது பாரம்பரிய நிலத்தில் வழங்கும் மனநிலை அற்றவர்கள் என்கிறீர்களா....???! :twisted: :twisted: :twisted:
பரந்த அதிகாரப்பரவல் ? ஒற்றுமை ? சம உரிமை ? :roll: :roll: :roll: யாரிடமிருந்து .........??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
hock:

