Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளம்பெண் தனியே வாழலாமா ? ? ?
#79
BBC நாம் கருத்தை சொல்லலாம்...அதை யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.....! தெளிவதற்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம்....சொல்லப்படும் ஒரு விடயத்தைப் பற்றி ஆராயத்து முடிவெடுக்கத்தக்க நிலையே தெளிந்த நிலை....கொஞ்சம் பரந்த அறிவு தேவை....கண்ணில் பட்டதை எல்லாம் கருத்தென்று கொட்டிவிட்டு அதை நாலு பேர் விமர்சிக்க நாலாமவன் எற்றுக் கொள்வான் என்பதன் அர்த்தம் என்ன....???! ஏன் அவ்வளவு கருத்தும் உண்மைக்கும் யதார்த்ததிற்கும் புறம்பாக இருக்க முடியாது.....????! இன்று உலகில் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் மக்களை சுயமாகச் சிந்திக்க விடாது தவறான கருத்துக்களுக்கு வெளிச்சாயம் பூசி சரி என்று காட்டுதலே நடந்து வருகிறது.....! ஆராய்ந்து முடிவெடுக்கும் நிலைக்கு மக்களின் பெறப்படும் அறிவு விருத்தி செய்யப்படுவது தடுக்கப்படுகிறது....ஒரு கருத்தை சமர்ப்பிக்கும் போது எழுந்தமானத்தில் அதை எழுத முடியுமா....???! கருத்தின் தாக்கம்...அது கொண்டு செல்லும் செய்தியின் நம்பகத்தன்மை...ஆதாரம்....அதன் மூலம்....அது இடப்படும் இடம்....இடுபவரின் மனநிலை...இப்படிப் பலதும் கணக்கில் எடுக்கப்பட்டே கருத்துப்பற்றிய சரியான ஆய்வை மேற்கொள்ள முடியும்.....ஒரு கருத்துப்பற்றிய எந்த முன்னறிவும் இல்லாதவர் அக்கருத்தை வாசிக்கும் போது அதை ஆராயாமல் அப்படியே உள்வாங்கும் நிலைதான் அதிகம்.....யாழ் களத்தைப் பார்க்கும் பல புலம் பெயர்ந்த புதிய சந்ததி உறுப்பினர்களுக்கு இங்கு இடப்படும் பல கருத்துக்கள் வரலாற்று செய்திகளாகப் போய்ச் சேர்கின்றன....எனவே வைக்கப்படும் கருத்துக்களின் நோக்கம் என்பதை விமர்சகர்கள் தான் சுட்டிக்காட்ட வேண்டும்...அதை செய்வது எமது கடமை...ஏற்பதும் விடுவதும் அவரவர் உரிமை.....!

இப்படித்தான் எதிர்க்கருத்து என்றும் சார்ப்புக் கருத்து என்றும் பல பொய்ப்பிரச்சாரங்கள் கனகச்சிதமாக கடந்த காலங்களில் மக்களிடையே விதைக்கப்பட்டுள்ளன...அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது...எம்மால் ஒரு பொது விடையத்தில் கூட ஓரணியில் நிற்க முடியாதபடி சிந்தனைகள் குழப்பி விடப்பட்டுள்ளன.....இதனால் குழப்ப நினைப்பவன் நன்மை அடைகிறான்...குழம்புபவன் தீமை அடைகிறான்....! இது இயன்றவரை தவிர்க்கப்பட வேண்டும்....! உண்மையும் நம்பகத்தனமையும் நிறைந்த கருத்துக்களே அதிகம் ஒரு பொதுக்களத்தில் கொட்டப்பட வேண்டும்....! அவை மக்களின் பெறப்படு அறிவை வளர்த்து அவர்களாக ஒரு கருத்தை விமர்சனங்களுக்கு அப்பால் தாமே ஆராய்ந்து முடிவெடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும்....விமர்சனங்கள் மக்களின் சிந்தனையை திசை திருப்பி ஆராயும் திறனை அதிகரிக்க பயன்படுத்தலாமே அன்றி...அவை சிந்தனைகளை சிதைக்க அனுமதிக்கக் கூடாது.....!


பெண்கள் மனிதப் பிறவிகள் என்பது வெளிப்படை உண்மை...அவர்களுக்கு உள்ளவை எல்லாம் மனிதருக்கு உள்ள உரிமைகள் அதை வழங்குவதும் மறுப்பதற்கும் நீங்கள் யார்..??! எல்லா மனிதனுக்கும் அவனுகுள்ள உரிமைகளை அனுபவிக்க திறன் உண்டு.....! நீங்கள் ஏன் மற்றவன் தன் உரிமையை அனுபவிப்பதை ஏற்க வேண்டும்...??! நீங்கள் சொல்லித்தான் மற்றவன் உரிமை பெற வேண்டுமா....?!...நீங்கள் ஏற்பதால்தான் மற்றவன் உரிமைகள் அனுபவிக்கிறான் என்று அர்த்தமா....????! அப்போ நீங்கள் மனிதரல்லா உயர்ந்த பிறவிகளோ....?????!

நல்லதும் கெட்டதும் மனிதனில் சகஜம்....கூவம் மனிதனுக்குப் பொது...நாம் மனிதனில் பெண்களுக்கு எழுதியது ஆண்களுக்கும் பொருந்தலாம்....நீங்கள் ஏன் அதை வெறும் பெண்ணிற்கே என்று பார்கிறீர்கள்...உண்மையில் உங்களிடம் பெண் இரண்டாம் நிலையானவள் என்ற மனநிலையே இருக்கிறது....அதனால்தான் அவளை வேறு பிரித்து உங்கள் சிந்தனைகளைக் கொட்டுகிறீர்கள்...உங்கள் வார்த்தைகளை உற்றுப்பார்த்தால் புரியும் உங்கள் மனநிலை என்னென்பது.....!

ஏன் நீங்கள் பெண்களுக்கு அவர்களின் உரிமைக்கு சார்ப்புக்குரல் கொடுப்பதாக காட்ட வேண்டும்....உங்கள் நண்பனுக்கு நீங்கள் சொல்ல முடியுமா...நீ உன் சம உரிமையை பெற்று வாழ் என்று...அப்போ அவன் உடனே கேட்பான்...அதைச் சொல்ல நீ யார் என்று...காரணம்...உங்களுக்கு உள்ள அதே உரிமை அவனுக்கும் உண்டு.....!

சகி என்று எழுதினால் போதாது அது இயல்பில் வர வேண்டும்...களத்தில் மட்டும் வேண்டாம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 01-07-2004, 06:13 PM
[No subject] - by sethu - 01-07-2004, 06:34 PM
[No subject] - by shanthy - 01-07-2004, 09:00 PM
[No subject] - by kuruvikal - 01-07-2004, 09:56 PM
[No subject] - by sOliyAn - 01-07-2004, 11:19 PM
[No subject] - by aathipan - 01-08-2004, 09:56 AM
[No subject] - by sethu - 01-08-2004, 10:42 AM
[No subject] - by Paranee - 01-08-2004, 01:26 PM
[No subject] - by kuruvikal - 01-08-2004, 02:09 PM
[No subject] - by aathipan - 01-08-2004, 04:19 PM
[No subject] - by kuruvikal - 01-08-2004, 04:22 PM
[No subject] - by anpagam - 01-09-2004, 01:06 AM
[No subject] - by shanthy - 01-09-2004, 09:52 AM
[No subject] - by shanthy - 01-09-2004, 09:54 AM
[No subject] - by shanthy - 01-09-2004, 09:55 AM
[No subject] - by shanthy - 01-09-2004, 10:27 AM
[No subject] - by shanmuhi - 01-09-2004, 11:27 AM
[No subject] - by kuruvikal - 01-09-2004, 11:38 AM
[No subject] - by aathipan - 01-09-2004, 02:41 PM
[No subject] - by pepsi - 01-10-2004, 01:43 AM
[No subject] - by sOliyAn - 01-10-2004, 02:10 AM
[No subject] - by anpagam - 01-10-2004, 07:38 AM
[No subject] - by kuruvikal - 01-10-2004, 10:57 AM
[No subject] - by vasisutha - 01-27-2004, 12:56 AM
[No subject] - by shanthy - 01-27-2004, 09:31 AM
[No subject] - by anpagam - 01-27-2004, 01:35 PM
[No subject] - by Paranee - 01-27-2004, 03:20 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 12:34 AM
[No subject] - by kuruvikal - 01-28-2004, 12:22 PM
[No subject] - by Mathivathanan - 01-28-2004, 03:40 PM
[No subject] - by mohamed - 01-28-2004, 04:50 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 11:55 PM
[No subject] - by Mathivathanan - 01-29-2004, 12:49 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 03:11 PM
[No subject] - by Paranee - 01-29-2004, 03:14 PM
[No subject] - by Mathan - 01-29-2004, 03:38 PM
[No subject] - by Ilango - 01-29-2004, 06:58 PM
[No subject] - by shanmuhi - 01-29-2004, 08:59 PM
[No subject] - by vasisutha - 01-29-2004, 09:18 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:36 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:02 AM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:23 AM
[No subject] - by anpagam - 01-30-2004, 01:11 AM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 01:34 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:42 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:47 AM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 01:48 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:51 AM
[No subject] - by shanthy - 01-30-2004, 08:11 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 12:48 PM
[No subject] - by anpagam - 01-30-2004, 12:53 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:37 PM
[No subject] - by kuruvikal - 01-30-2004, 04:04 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 06:46 PM
[No subject] - by vasisutha - 01-31-2004, 12:30 AM
[No subject] - by Mathan - 01-31-2004, 01:56 AM
[No subject] - by kuruvikal - 01-31-2004, 11:11 AM
[No subject] - by Mathan - 01-31-2004, 04:21 PM
[No subject] - by anpagam - 02-03-2004, 12:44 AM
[No subject] - by anpagam - 02-03-2004, 12:52 AM
[No subject] - by Mathivathanan - 02-03-2004, 09:41 AM
[No subject] - by kuruvikal - 02-03-2004, 10:38 AM
[No subject] - by anpagam - 02-03-2004, 01:29 PM
[No subject] - by Mathivathanan - 02-03-2004, 09:20 PM
[No subject] - by kuruvikal - 02-04-2004, 01:20 AM
[No subject] - by shanmuhi - 02-16-2004, 08:41 PM
[No subject] - by sOliyAn - 02-16-2004, 11:46 PM
[No subject] - by Mathan - 02-17-2004, 06:49 AM
[No subject] - by shanmuhi - 02-17-2004, 07:30 PM
[No subject] - by sOliyAn - 02-17-2004, 08:56 PM
[No subject] - by Mathan - 02-17-2004, 08:57 PM
[No subject] - by Mathivathanan - 02-17-2004, 09:06 PM
[No subject] - by vasisutha - 02-17-2004, 09:08 PM
[No subject] - by Mathan - 02-17-2004, 09:10 PM
[No subject] - by vasisutha - 02-17-2004, 09:12 PM
[No subject] - by kuruvikal - 02-17-2004, 10:10 PM
[No subject] - by Mathan - 02-18-2004, 08:34 AM
[No subject] - by kuruvikal - 02-18-2004, 12:32 PM
[No subject] - by tamilini - 02-18-2004, 03:17 PM
[No subject] - by shanmuhi - 02-18-2004, 03:49 PM
[No subject] - by TMR - 02-18-2004, 03:53 PM
[No subject] - by Mathivathanan - 02-18-2004, 04:44 PM
[No subject] - by kaattu - 02-19-2004, 06:07 AM
[No subject] - by kuruvikal - 02-19-2004, 12:13 PM
[No subject] - by Mathan - 02-19-2004, 07:36 PM
[No subject] - by Mathan - 02-19-2004, 08:08 PM
[No subject] - by Mathivathanan - 02-19-2004, 08:12 PM
[No subject] - by Mathivathanan - 02-19-2004, 08:53 PM
[No subject] - by kuruvikal - 02-20-2004, 11:10 AM
[No subject] - by kuruvikal - 02-20-2004, 11:30 AM
[No subject] - by Mathan - 02-20-2004, 01:54 PM
[No subject] - by Rajan - 02-20-2004, 02:32 PM
[No subject] - by sOliyAn - 02-20-2004, 11:53 PM
[No subject] - by kuruvikal - 02-21-2004, 10:30 AM
[No subject] - by vasisutha - 02-21-2004, 01:24 PM
[No subject] - by Mathan - 02-21-2004, 02:14 PM
[No subject] - by shanmuhi - 02-21-2004, 09:33 PM
[No subject] - by kuruvikal - 02-22-2004, 10:29 AM
[No subject] - by Mathan - 02-22-2004, 04:27 PM
[No subject] - by paandiyan - 08-23-2004, 05:24 AM
[No subject] - by paandiyan - 08-23-2004, 05:28 AM
[No subject] - by paandiyan - 08-23-2004, 05:30 AM
[No subject] - by paandiyan - 08-23-2004, 05:36 AM
[No subject] - by aathipan - 08-23-2004, 11:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)